Description
நம்மை ஏதாவது தீய சக்திகள் பீடித்திருந்தால் அவை நீங்கும். தீய சக்திகளை அழிக்க, நல்லவற்றை காப்பாற்ற சிவபெருமான் பல முறை பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த “வீரபத்திரர்” வடிவம். புராண காலத்தில் தக்சனுடனான போரின் போது, சிவ பெருமானின் உடலில் இருந்து அவரது அம்சமாகவே தோன்றியவர் தான் வீரபத்திரர். சிவனின் மற்றொரு அம்சமான பைரவரை போலவே இந்த வீரபத்திரரும் ஒரு காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
Reviews
There are no reviews yet.