Description
எண் கணிதம் என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடம் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவருடைய பிறந்த தேதி, வீட்டின் இலக்கம், பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை போன்ற எண்களுக்கும் அவருக்கு நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவருக்கு அவர் பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் உடைய பெயர் வைத்தால் அவருக்கு நன்மைகள் விளையும் என்றும் நம்படுகிறது.
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.
Reviews
There are no reviews yet.