Description
நமக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் நவகிரகங்களினாலே நடக்கின்றது. எனவே நவகிரகங்களை வசப்படுத்தினால் நமக்கு அனைத்தும் வசமாகும். நவகிரகங்களை வசப்படுத்தும் முறைகளை சித்தர்கள் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளார்கள்.சித்தர்களின் முறைகளை பயன்படுத்தியே இந்த நவகிரக வசிய சகலகாரிய சித்தியந்திரமானது உருவாக்கப்படுகின்றது.
இந்த யந்திரத்தினை நீங்கள் வைத்து பூஜிக்கும்போது பரிபூரணமாக நவகிரகங்களின் ஆசிகள் கிடைக்கும்.நீங்கள் எடுக்கும் சகல காரியங்களிலும் தடைகள் , தடங்கல்கள், முடக்கங்களை நீக்கி சகல காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும்.
Reviews
There are no reviews yet.