Description
பாரம்பரிய முறைப்படி பிறந்த தேதி, நேரம், இடம் அடிப்படையில் கிரக நிலைகளை கணித்து எழுதுதல் என்பது ஜாதகம் எழுதுதல் ஆகும். இந்து முறைப்படி ஜாதகம் கணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டும் பலன் சொல்லப்படும். மேற்கத்திய முறைகள் இதில் பயன்படுத்தப்பட மாட்டாது.
கணிப்பு முறை
- சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (பாரம்பரிய முறை)
- திருக்கணிதம் (அறிவியல்பூர்வமான கிரகநிலை)
மேற்கண்ட இரண்டு முறைகளில் கணித்து எழுதப்படும்.
ஜாதகத்தில் இடம் பெறும் தகவல்கள்
- பிறந்த காலவியல்.
- ராசி, அம்சம், பாவகம் & திரேகாணம் கட்டங்கள்.
- கிரக பாதச் சார பட்டியல்
- உடுமகா திசை
- நாமபொருத்தங்கள்
- சந்திராஷ்டமம்
- ராசிபலன்கள்
- எண்கணிதம்
- திருமணத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள்.
- தோஷம் பற்றிய விவரங்கள்
- ஷட் வர்க்கம்
- யோகப்பலன்கள்
- காலச்சக்கர திசை
- முக்கிய குறிப்புகள்
- லக்னப்பலன்கள்
எழுதும் முறை மற்றும் மொழி
-
- புத்தகத்தில் கைகளினால் எழுதப்படும்.
- தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படும்.
குறிப்பு:
-
- தங்களின் கைகளில் ஜாதகம் தங்களின் கைகளில் கிடைத்த பின்னர் பிறந்த தேதி நேரம் ஆகியவற்றில் என்னால் பிழை இருப்பின் மீண்டும் புதிதாக எழுதப்பட்டு தரப்படும்.
- தாங்கள் ஜாதகம் எழுதும் முன்னர் அளித்த பிறப்பு தகவலில் பிழை இருந்து ஜாதகம் கணித்து தங்களுக்கு அனுப்பிய பின்னர் தெரியவந்தால், புதிதாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
Reviews
There are no reviews yet.